கணிதம்
கணிதம் 1, 10) ஆண்கள் ஒரு நாளுக்கு 6 மணிநேரம் வேலை செய்வதால் 18 நாட்களில் ஒரு குறிப்பிட்ட வேலையை முடிக்கின்றார்கள். அதே வேலையை 15 ஆண்கள் ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் செய்தால் 12 நாட்களில் அவ்வேலையை முடிக்க முடியும்? விடை : 6மணிநேரம் விளக்கம் : ஒரு நாளில் தேவைப்படும் நேரத்தினை X எனக் கொள்வோம், ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு நாளுக்கு தேவைப்படும் நேரத்தின் எண்ணிக்கை குறையும். நாட்களின் எண்ணிக்கை குறையும் போது, ஒரு நாளுக்கு அதிக நேரம் தேவைப்படும். ஆகவே, இவை எதிர்த்தகவில் அமைந்துள்ளது. ஆண்கள் 15 10 = நாட்கள் 12: 18: : 6 X 15 + 12 + 6 = 10 + 18 X X = (15 12 + 6) (10 + 18) X = 6 மணிநேரம் அதே வேலையை 15 ஆண்கள் ஒரு நாளுக்கு 6 மணிநேரம் செய்தால் 12 நாட்களில் அவ்வேலையை முடிக்க முடியும். 2. இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ 27 எனில் அவ்விரு எண்களைக் காண்க. விடை (27, 189) விளக்கம் தேவையான எண்கள் = 27a, 27b என்க. 273 + 275 = 216 a + b = 216/27 a + b = 8 8 என்ற எண்ணின் Co prime-ல் 8 என வரும் எண்கள் (1, 7), (3, 5) தேவையான எண்கள் = 27 1, 27 7) மற்றும்...